4500 காலிப் பணியிடங்கள்!! மத்திய அரசு வேலை!! உடனே விண்ணப்பியுங்க!!

 
மத்திய அரசு வேலை

மத்திய அரசுத்துறைகளில்  காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர்   போன்ற பல வகையான பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம்அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

வேலை வாய்ப்பு
மொத்த பணியிடங்கள்: 4500
கல்வித்தகுதி :  12ம் வகுப்பு  தேர்ச்சி 
வயது வரம்பு: 18-27
மாதச் சம்பளம்: ரூ.19,900 - 63,200


Postal Assistant/Sorting Assistant – ரூ.25,500 - 81,100
Data Entry Operator – ரூ.25,500 - 81,100
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக மற்றும் திறனறி தேர்வு

பணி நீக்கம் வேலை ஊழியர்கள்
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி  04, 2023
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web