திருப்பதியில் சர்வ தரிசனத்தில் 5 மணி நேரத்தில் சாமி தரிசனம்!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!
 

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு நேற்றைய தினம் (நவம்பர் 20) பக்தர்கள் பெரும் திரளாக வந்ததால் சர்வ தரிசனத்தில் 5 மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 9 காத்திருப்பு அறைகளும் நிரம்பியதால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

நேற்று மொத்தம் 50,140 பேர் சுவாமி தரிசனம் செய்ததுடன், 19,434 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ.3.35 கோடியாக பதிவானது. ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கும் 5 மணி நேரத்திற்கும் மேல் காத்திருப்பு நிலவியது. நடைபாதையில் வந்த பக்தர்கள் 2 மணி நேரமும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 2 முதல் 3 மணி நேரமும் காத்திருந்தனர்.

திருப்பதி

ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் மாதந்தோறும் 24-ஆம் தேதி (தேதி மாறக்கூடும்) வெளியிடப்படுகின்றன. ஒருவரின் அக்கவுண்ட்டில் அதிகபட்சம் 6 டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம். ஆதார், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி டிக்கெட் பெறலாம். அறை வசதி புக்கிங் அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும். உயர் வேக இணைய வசதி அவசியம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!