577 பணியிடங்கள் !! டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 
டிஎன்பிஎஸ்சி

மத்திய தொழிற்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும்  இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில்  577 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள்து. திறமையும்,  தகுதியும் இருப்பவர்கள்  UPSC இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் 

டிஎன்பிஎஸ்சி
Enforcement Officer/Accounts Officer-    487
Assistant Provident Fund Commissioner-159
கல்வித் தகுதி:  பட்டப்படிப்பில் தேர்ச்சி 
மாதச் சம்பளம்: 7வது ஊதியக் குழு நிர்ணயித்துள்ள படி  ஊதியம் வழங்கப்படும்.


வயது வரம்பு : 30 முதல்  35 வயது வரை . குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு. 
எழுத்துத் தேர்வு: MCQ வினாத்தாள் முறையில் தேர்வு எழுத வேண்டும். 
தேர்வு நேரம் :2  மணி நேரம். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3ல் 1 பங்கு மதிப்பெண் குறைக்கப்படும். 


பாடத்திட்டம்:  ஆங்கில அறிவு, இந்திய சுதந்திர போராட்டம், சமீப நிகழ்வு, இந்திய அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம்,  கணக்கு பதிவியல் கோட்பாடு , தொழிற்துறை தொடர்புகள் மற்றும் தொழிலாளர் சட்டம் பொதுஅறிவியல், மனக்கணக்கு, சமூக பாதுகாப்பு  தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.  ஐஏஎஸ் , குரூப் 1, குரூப் 2, SSC போன்ற தேர்வுகளோடு அதிகம் ஒத்து போவதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


விண்ணப்பிக்கும் முறை: 

டிஎன்பிஎஸ்சி
அதிகாரப்பூர்வ இணையதளமான   www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 
கூடுதல் தகவல்களுக்கு அதே இணையதளத்தில்  மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web