ரூ80 லட்சம், 20 அடியில் ஒரே படுக்கை, 6 மனைவிகளுடன் ஜல்சா!!

 
மனைவி

ஆறு பெண்களைத் திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவர் தனது பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டதாக கூறியுள்ளார். இந்த ஒரு வரியை படித்ததும், ஒரு திருமணம் செய்துக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒருவர் 6 மனைவிகளை கட்டிக் கொண்டு சமாளித்து வருகிறாரா என வியப்படைய செய்கிறது.

பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியில் வசித்துவரும் 37 வயதான இளைஞர் ஆர்தர் ஓ உர்லோ. இவர்தான் 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த உறவுகளைத் தவிர ஏற்கனவே ஆர்தர் சில பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்களை விட்டு பிரிந்து இருக்கிறார். 

இப்படி உல்லாசமாக வாழ்ந்துவரும் ஆர்தருக்கு ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறதாம். அதாவது தனக்கு ஆறு மனைவிகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு பெண் மூலமும் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள அவர் நினைக்கிறாராம். ஆனால் இந்த ஆறு பெண்களில் யாரை முதலில் கர்ப்பம் ஆக்குவது என்றுதான் அவருடைய தலையாய பிரச்சனையாக உள்ளது என அண்மையில் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஒரு முடிவெடுக்க முடியாத ஆர்தர், ஒருவேளை ஒரு பெண் மட்டும் கருப்பம் அடைந்தால் மற்ற மனைவிகள் வருத்தப்படுவார்கள் என்றும் நினைத்திருக்கிறார். எனினும் அவர் இந்த பிரச்சினைக்கு தீர்வுகண்டு பின்னர் மனைவிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்துவந்தார்.இந்த நிலையில், தற்போது 6 மனைவிகளுடன் ஒன்றாக படுக்கையை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று அவருக்கு மிகப்பெரிய கவலை ஏற்பட்டுள்ளது. ஆடம்பர வீட்டில் உள்ள படுக்கை சிறியதாக இருந்ததால் அதில் 3 பேருக்கு மேல் படுக்க முடியவில்லை என்ற நிலை உள்ளது.

மனைவி

இதனால் ஆர்தர் ஓ உர்சோ சமீபத்தில் ரூ. 81 லட்சம் செலவில் 20 அடி நீள படுக்கையை தயாரித்து உள்ளார்.இந்த பிரம்மாண்டமான படுக்கையை உருவாக்க 12 தொழிலாளர்கள் 15 மாதங்கள் எடுத்துக்கொண்டனர்.இதுகுறித்து ஆர்தர் கூறுகையில், என் வாழ்வில் அங்கம் வகிக்கும் பெண்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 ஆர்தருக்கு உண்மையில் 10 பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்கள் மூலம் 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதே தனது கனவு திட்டம் என்றும் கூறிவருகிறார். இதுபோக, முன்னாள் மனைவியுடனான பந்தத்தில் ஆர்தருக்கு ஏற்கெனவே மகள் இருப்பதால் அடுத்ததாக பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்திருக்கிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web