ரத யாத்திரையில் கலந்து கொண்ட 625 பேர் திடீர் உடல் நலக்குறைபாடு, 9 பேர் கவலைக்கிடம்...!

 
ரத யாத்திரை


ஒடிசா மாநிலம் பூரியில் பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது.  இங்கு உலகப்புகழ் பெற்ற ரத யாத்திரை நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ரத யாத்திரை
இந்நிலையில், ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையில் கலந்து கொண்ட 625 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

ரத யாத்திரை
கடும் வெப்பம் உட்பட பல்வேறு காரணங்களால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 625 பேருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது