விமான விபத்தில் 68பேர் உடல் கருகி பலி!! அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு!!

 
விமான விபத்து

நேபாளத்தில் பொக்காரோ விமான நிலையத்தில் 68 பயணிகளுடன் புறப்பட்ட  விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமான ஓடுதளத்திலேயே விபத்துக்குள்ளானது.
இந்த கோர விமான விபத்தில் இதுவரை 32 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

விமான விபத்து

மீதமுள்ள 28 பயணிகள் கதி என்ன ஆனது என்பது  குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனால்  பொக்காரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

விமான விபத்து


இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்  இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில்  53 நேபாள குடிமக்களும் 5 இந்தியர்களும் உள்ளனர்.  மேலும் இதில் ரஷ்யாவை சேர்ந்த 4 பயணிகள், கொரியாவிலிருந்து 2 பயணிகள் மற்றும் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு பயணியும் இருந்தனர்.  விமான நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்  விமானவிபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியில்  200 ராணுவ வீரர்கள் 300க்கும் மேற்பட்ட ரேஞ்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web