ஏப்ரல் 5 ம் தேதி வரை 8 விரைவு ரயில்கள் மாம்பலம் நிலையத்தில் நின்று செல்லும்!

 
ரயில்


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளின் காரணமாக, 8 விரைவு ரயில்கள் ஏப்.5 வரை தற்காலிகமாக மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதில் எழும்பூர்-திருச்சி செல்லும் சோழன், எழும்பூர்-குமரி, புதுவை, செங்கோட்டை, நெல்லை, மதுரை, மன்னார்குடி, சேலம் செல்லும் ரயில்கள் அடக்கம்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

தெற்கு ரயில்வே தகவல்படி, எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் 5, 6 மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 10, 11 நடைமேடைகளில் இருந்து இயக்கப்படுகின்றன. கடந்த 10 நாட்களாக இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 சிறப்பு ரயில்

பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடரும் பணிகளின் காரணமாக, அனைத்து மின்சார ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையில் இருந்து இயக்கப்பட உள்ளன. பயணிகள் தேவையான திட்டமிட்ட நேரத்திற்கு முன் தாங்கள் பயணத்தை திட்டமிடும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!