சுகாதாரமற்ற குடிநீரால் 8 பேர் உயிரிழப்பு, 1000 பேர் பாதிக்கப்பட்டனர்!

 
hospital

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பகிரத்புரா பகுதியில் நர்மதா நதியிலிருந்து வரும் குடிநீரை மாநகராட்சி குழாய்கள் மூலம் விநியோகம் செய்திருந்தது. குடிநீர் குழாயில் கசிவு மற்றும் அருகிலுள்ள கழிப்பறை சுத்தம் சரியில்லை என மாநகராட்சி ஆணையர் திலீப் யாதவ் தெரிவித்தார்.

பாதிப்புக்கு உள்ளான 100க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகிய அறிகுறிகளுடன் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். இதனையடுத்து, மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கைலாஷ் விஜய் வர்கியாவின் தொகுதி பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனிப்பட்டமாக ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த சம்பவம், கடந்த சில வாரங்களாக சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் நடந்து வந்ததற்கான மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!