8ஆண்டு உருகி உருகி காதலித்து பேச மறுப்பு... காதலியை சுத்தியலால் அடித்தே கொலை செய்த காதலன்!

 
telengana

 

சூர்யாபேட்டை மாவட்டத்தில் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண், பெற்றோரின் பேச்சைக் கேட்டு தொடர்பை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பாண்ட்லா மகேஷ் என்பவர் கொடூரச் செயலுக்கு துணிந்துள்ளார். வீடு புகுந்து சுத்தியலால் தாக்கி அந்த பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலின் போது எழுந்த அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். சம்பவ இடத்திலேயே மகேஷை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை தொடங்கினர். குற்றம் சாட்டப்பட்ட மகேஷை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!