கிறிஸ்துமஸ் உற்சாகம்… சென்னையில் 8000 போலீசார் பாதுகாப்பு பணி!

 
மெரினா
 

 

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள 350 தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. அதிகாலை முதல் திரளான கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரார்த்தனையில் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

போக்குவரத்து தடை

பண்டிகையை முன்னிட்டு சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல் துறைக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து

மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியார் தேவாலயம், அண்ணா சாலை புனித ஜார்ஜ் தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பண்டிகை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!