12 வது தேர்ச்சி பெற்றாலே மாதம் ரூ81100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!

 
வேலை வாய்ப்பு

எல்லைப் பாதுகாப்பு படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நிறுவனத்தின் பெயர் : எல்லை பாதுகாப்பு படை
அதிகாரப்பூர்வ இணையதளம்    : https://bsf.gov.in/
வேலைவாய்ப்பு வகை : மத்திய அரசு பணி 
முகவரி : HQRS DG BSF, 10 CGO COMPLEX, LODHI ROAD, NEW DELHI-Delhi – 110003
பதவி    : Head Constable
மொத்த பணியிடங்கள் :247
கல்வித்தகுதி    12ம் வகுப்பு தேர்ச்சி 

மத்திய அரசு வேலை
மாதசம்பளம் : ரூ.25500 முதல் ரூ.81100 வரை 
வயது : 18 முதல் 25 வயது வரை 
பணியிடம்    : இந்தியா முழுவதும் 
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, சான்றுகள்/ஆவணங்களைச் சரிபார்த்தல், உடல் தரத்தை அளவிடுதல், விரிவான மருத்துவப் பரிசோதனை
விண்ணப்பக் கட்டணம் :    ரூ100/-
விண்ணப்பிக்கும் முறை    : ஆன்லைன்

jobs
எப்படி விண்ணப்பிப்பது? 
அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://bsf.gov.in/ யில் காலிப்பணியிடன் குறித்த அனைத்து தகவல்களையும் முழுவதுமாக கவனமாக  படிக்க வேண்டும்.
 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்ப வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதே போல் சரியான முறையில் அவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில்  மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை  விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டியது அவசியம். விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்த்து விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web