8 வது படிச்சிருந்தா போதும்!! அருமையான வேலை!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
வேலை வாய்ப்பு

8ம் வகுப்பு படித்திருந்தாலே போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அருமையான வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு தூத்துக்குடி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மருத்துவமனை

நிறுவனம்     : அரசு தூத்துக்குடி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி
பணியின் பெயர் :Hospital Quality Manager, Physiotherapist, Multipurpose Hospital Worker மற்றும் Security Guard
பணியிடங்கள்    : 06
விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 25, 2023
விண்ணப்பிக்கும் முறை    Offline
மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:
Hospital Quality Manager – 1 பணியிடம்
Physiotherapist – 1 பணியிடம்
Multipurpose Hospital Worker – 1 பணியிடம்
Security Guard – 3 பணியிடங்கள்
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

job
கல்வி தகுதி:
Hospital Quality Manager: Master’s degree in the field of Hospital Administration or Health Management or Public Health with two years of experience.
Physiotherapist: Bachelor’s degree in Physiotherapy.
Multipurpose Hospital Worker: 8 ம் வகுப்பு தேர்ச்சி
Security Guard : 8 ம் வகுப்பு தேர்ச்சி
சம்பள விவரம்:
Hospital Quality Manager – ரூ.60,000/-
Physiotherapist – ரூ.13,000/-
Multipurpose Hospital Worker – ரூ.8,500/-
Security Guard – ரூ.8,500/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் தங்களுடைய அனைத்து விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளுடன் இணைத்து மே 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web