பிப்ரவரியில் 9 நாட்கள் வங்கி விடுமுறை! உங்க வேலைகளை திட்டமிட்டுக்கோங்க!

 
டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

புது வருஷம் பொறந்து, முதல் மாசமும் முடிய போகுது. வருஷத்தின் 12 மாசத்துல 1 மாசம் காத்து போல கரைஞ்சிடுச்சு. அடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் பண்டிகைகள், திருவிழாக்கள், வார இறுதி விடுமுறை நாட்கள் உட்பட 9 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவங்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

Bank

பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. பிப்ரவரி மாதத்தில் சுமார் 9 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Holiday

பிப்ரவரி மாத வங்கி விடுமுறை பட்டியல்:

பிப்ரவரி 5, 2023   - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 11, 2023  - இரண்டாம் சனிக்கிழமை
பிப்ரவரி 12, 2023  - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 18, 2023  -  சனிக்கிழமை - மகா சிவராத்திரி (குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும்)
பிப்ரவரி 19, 2023 -  ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 20, 2023 -  திங்கட்கிழமை - மாநில தினம் (அருணாச்சல பிரதேசம், மிசோரம் மட்டும்)
பிப்ரவரி 21, 2023 -  செவ்வாய்க்கிழமை - லூசார் (சிக்கிம் மட்டும்)
பிப்ரவரி 25, 2023 -  சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
பிப்ரவரி 26, 2023 -  ஞாயிற்றுக்கிழமை

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்

From around the web