பாத்திர பட்டறைகளில் திருட்டில் ஈடுபட்ட 9 பெண்கள் கைது!

 
திருப்பூர்
 

திருப்பூர் அனுப்பர்பாளைய பகுதியில் செயல்படும் பாத்திர பட்டறைகளில் திருட்டில் ஈடுபட்ட 9 பெண்கள் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ்

நாட்களாக பாத்திர பட்டறைகளுக்குள் கும்பலாக நுழைந்து, தண்ணீர் கேட்பது போல் செலுத்தி, பொருட்களை திருடி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, ஏதேனும் கூடுதல் தொடர்புடையவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!