கின்னஸ் சாதனை படைத்த 118 வயது மூதாட்டி காலமானார்!!

 
 லூசில் ராண்டன்

உலகின் மிகவும் வயதான நபர் பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் 118 வயதில் காலமானார். அதிக வயது உயிர் வாழ்பவர்களை காண்பதே அரிதாகி வரும் இந்த காலகட்டத்திலும் 100 வயதைக் கடந்து வாழ்பவர்கள் இருந்து வருகிறார்கள் என்பதே ஆச்சர்யம் தான். 

 லூசில் ராண்டன்
உலகின் மிகமிக வயதான பெண்களில் மூத்தவர் பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டன். இவருக்கு வயது 118. சகோதரி ஆண்ட்ரே என்று அழைக்கப்படும் ராண்டன், முதல் உலகப் போரின்  போது, பிப்ரவரி 11, 1904 அன்று தெற்கு பிரான்சில் பிறந்தவர்.

rip
நியூயார்க் தனது முதல் சுரங்கப்பாதையைத் திறந்த போது பிறந்தவர்  ரேண்டன் . இவர் வயது மூப்பு காரணமாக  முதியோர் இல்லத்தில் இருந்த போது, தூக்கத்திலேயே இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் சகோதரி 119 வயதான கேன் தனகா தான் முன்பு உலகின் வயதான பெண்மணியாக இருந்தார். இது குறித்து கின்னஸ் ரெக்கார்டிங்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web