ஒரு நாள் சம்பளத்துடன் ஊழியர்களுக்கு விடுமுறை! அரசு அறிவிப்பு.. பொதுமக்கள் மகிழ்ச்சி!
Nov 23, 2022, 08:07 IST

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, எல்லையோரத்தில் அமைந்துள்ள பால்கர், நந்தூர்பார், நாசிக் மற்றும் துலே ஆகிய மாவட்டத்தில் உள்ள அனைத்து வக்காளர்களுக்கும், ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை அளிப்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தனியார் நிறுவனங்களும் இந்த உத்தரவைக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From around the
web