பைக் சாகசத்தில் உயிரை விட்ட இளைஞன்!! கேட்காம போயிட்டியே!! கதறி துடிக்கும் பெற்றோர்!!

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள உய்யுர் பகுதியில் வசித்து வருபவர் கவுரி சாய் கிருஷ்ணா. இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வருபவர் சாய் கிருஷ்ணா. இவர் 8ம் வகுப்புடன் தன் பள்ளி படிப்பை நிறுத்திய நிலையில், மெக்கானிக் கடையில் பணியில் சேர்ந்தார். இவர் பைக் ஸ்டண்ட்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சாய் கிருஷ்ணா. இவர் உள்ளூர் ரேசர்களுடன் இணைந்து அபாயகரமான முறையில் பைக் ரேஸிங்கில் ஈடுபட்டு வந்தார் .
போக்குவரத்து போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் ஆர்வம் குறையவில்லை. அவருடைய பெற்றோரும் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுக் கூடாது என சாய் கிருஷ்ணாவை வலியுறுத்தி உள்ளனர்.எதையும் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் கடந்த சில நாட்களுக்கு முன் விஜயவாடா நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் சேர்ந்து சாய் கிருஷ்ணா பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்டுள்ளான்.
இதில் பைக்கில் இருந்து தவறி விழுந்து தலை மற்றும் உடல் முழுவதும் காயங்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் தொடர்ந்து 15 நாட்களாக உயிருக்கு போராடி வந்த சாய் கிருஷ்ணா, இறுதியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!