ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் விபத்து!! ஒருவர் பலி!! பரபரக்கும் சினிமா வட்டாரம்!!

 
ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர் . ரகுமானுக்கு சொந்தமான பிலிம் ஸ்டூடியோ கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி ஊராட்சி, ஐய்யர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு 2 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ஸ்டூடியோவில்  5க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானால நஷ்டம்! கூட்டம் வராததால் 3 கோடி கேட்டு வழக்கு!  நீதிமன்றம் அதிரடி!

”வெப்பம்” திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பணியாளர்கள்  தொடர்ந்து  2 நாட்கள் ஓய்வின்றி நாள் முழுவதும் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த ஸ்டூடியோவில் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் 47 வயது குமார் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார்.

ஆம்புலன்ஸ்

அவர் படப்பிடிப்பின் போது 30 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.  அங்கிருந்த மற்ற பணியாளர்கள் உடனடியாக அவரை  108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!