அதிரடி சரவெடி!! வாட்ஸ் அப்பில் இனி வாய்ஸ் ஸ்டேட்டஸ்!!

 
வாட்ஸ் அப்

தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான வாசகர்களை பெற்று முண்ணனியில் உள்ள நிறுவனம் வாட்ஸ் அப் . தொழில்நுட்ப அடிப்படையில் வாட்ஸ் அப்பை மேம்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களின் வசதிகளை அதிகரிக்கவும் வாட்ஸ் அப் அதிரடி அப்டேட்களை செய்து வருகிறது. அதன்படி  பயனர்கள் ஸ்டேட்டஸ் வைக்கும்போது முழு வாய்ஸ் மெசேஜ் வைக்க முடியும். 

girl mobile பெண் மொபைல், வாட்ஸ் அப் செல்போன்
Status வைப்பதற்கு முன்னாள் பயனர்கள் Microphone பட்டனை அழுத்தி அவர்களின் வாய்சை ரெக்கார்ட் செய்து  அதையே ஸ்டேட்டசாக  வைக்கலாம். இதனை சோதனை அடிப்படையில் தற்போது செயல்படுத்தியுள்ளதாக வாட்ஸ் அப் செயலி அறிவித்துள்ளது. 

வாட்ஸ் அப்
தற்போது புகைப்படங்கள், வீடியோ மற்றும் லிங்க் போன்றவற்றை மட்டுமே Whatsapp Status உள்ளே வைக்கலாம். இந்த வசதியில் பயனர்கள் 30 நொடிகள் இருக்கும் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கமுடியும். Status வைப்பதற்கு முன்னாள் பயனர்கள் Microphone பட்டனை அழுத்தி  வாய்ஸ் ரெகார்ட் செய்து அதையே ஸ்டேட்டசாக  வைக்கலாம்.இத்துடன் அவர்கள் டெக்ஸ்டையும் இணைக்கலாம். இவை அனைத்தும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும்  Whatsapp நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web