நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!

 
கொரோனாவிலிருந்து  குணமடைந்து  வீடு திரும்பிய கமல்!!

நடிகர் கமல்ஹாசன் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கமல் விஸ்வநாதன்

ஐதராபாத் சென்றிருந்த நடிகர் கமலஹாசன், ஐதராபாத்தில், ‘சலங்கை ஒலி’, ‘சாகர சங்கமம்’ என்று நடிகர் கமலை வைத்து இயக்கிய மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி வாங்கினார்.

நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி

பின்னர், சென்னை திரும்பிய நிலையில், லேசான காய்ச்சல் காரணமாக நடிகர் கமலஹாசன் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web