நடிகர் விஜய்க்கு ரூ.1,000 அபராதம்! போக்குவரத்து போலீசார் அதிரடி!

 
விஜய்

நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறியதால் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர். நடிகர் விஜய்யின் காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டி வந்ததால் சென்னைப் போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

விஜய்
போக்குவரத்து விதிகளை மீறி தனது காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டியதால் நடிகர் விஜய்க்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web