அம்மாடியோவ்!! எலிகளை கொல்ல ரூ1,00,00,000/- சம்பளம்?! கல்வித்தகுதி, பணியிடம், முழு தகவல்கள்!!

 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை அதகளமாக்கும் எலிகள்!!  அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்த காலத்தில் வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பு அதிலும் மாதம் ஒரு கோடி ரூபாய் என்றால் கசக்குமா என்ன? ஆனால் அது தான் உண்மை. அமெரிக்காவில் எலித்தொல்லை அதிகரித்து வருகிறது. எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால் பிளேக் நோய் பரவும் அபாயமும் அதிகரித்து விடும் வாய்ப்புக்கள் அதிகம். இதனால்  எலிகளை கொல்ல அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை அதகளமாக்கும் எலிகள்!!  அதிர்ச்சி ரிப்போர்ட்!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் எலிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. சுமார் இரண்டு கோடி எலிகளின் வசிப்பிடமாக நியூயார்க் நகரம் மாறி வருகிறது. நியூயார்கில் வீடுகள், ரெஸ்டாரண்ட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள், நட்சத்திர ஓட்டல் என ஒன்று கூட எலிகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியாது. எலிகளை ஒழிக்க நியூயார்க் நகர நிர்வாகமும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் எதுவும் பயனளிக்கவில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக நியூயார்க்கில் எலித் தொல்லை 70 சதவீதம் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், மக்களிடம் இருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான எலித் தொல்லை புகார்கள் குவிந்து வருகின்றன.இதனால் எலிகளை கட்டுப்படுத்த புதிய வேலைத் திட்டத்தை நியூயார்க் நகர மேயர் அறிவித்துள்ளார்.

அதவாது எலிகளை கட்டுப்படுத்தவும், அவற்றை கொன்று அப்புறப்படுத்தவும் ஆட்கள் தேவை என மேயர் அறிவித்துள்ளார். அதிலும் பல என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டுமாம், எலிகளை துரத்துவதற்கு நல்ல உடல் ஆற்றலும், கொலையாளிக்கான நேர்திகளும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எலிகள்

இத்திட்டத்தின்படி எலிகளை கொல்வதற்கு புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.திட்டத்தின் இயக்குநருக்கு ஆண்டு சம்பளம் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பிளேக் நோய் வராமல் தடுக்க நியூயார்க் நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web