BREAKING!! அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!!

 
துரைமுருகன்

தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சரும் திமுகவின் பொதுச்செயலாளரான துரை முருகன் உடல் நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
அமைச்சர்  துரைமுருகனுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.இதனால் அவ்வப்போது உடல் நிலை பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று வருவது வழக்கம் தான்.

துரைமுருகன்

இதனால் அடுத்தடுத்து  தொடர் மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்.துரைமுருகன்  2022 ஏப்ரல் மற்றும் டிசம்பரில் உடல்நலக் குறைபாடு காரணமாக  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.  

துரைமுருகன்


கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஜனவரி 13ம் தேதி நேற்று வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில்  இன்று மீண்டும்  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web