BREAKING!! 9 நாட்கள் இல்ல 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை!! மாணவர்கள் உற்சாகம்!!

 
மாணவர்கள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. அரையாண்டு  விடுமுறை நாளை முதல் தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை 9நாட்கள் விடுமுறை ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது

மாணவர்கள்

.  இந்நிலையில், அரையாண்டு விடுமுறை நாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார்  தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட  செய்திக்குறிப்பில்  ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள்

அவர்கள் இதில் பங்கேற்க வேண்டியிருப்பதால் 1 முதல் 5ம் வகுப்பு வரை  பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5ம் தேதி முதல்  பள்ளிகள் தொடங்கப்படும்.  அதன்படி 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என அறிவித்துள்ளார்

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web