BREAKING!! திடீர் நெஞ்சுவலியால் ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி!! ரசிகர்கள் பிரார்த்தனை!!

 
ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இவர் தற்போது கிரிக்கெட் வர்ணணையாளராக இருந்து வருகிறார். அந்த வகையில் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

ரிக்கி பாண்டிங்

இன்று இந்த போட்டியின்  வர்ணனையின் போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு  உடல்நிலையில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் உடல் நலம் சரியாக வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web