உஷார்! நாடு முழுவதும் 266 ரயில்கள் ரத்து! எந்தெந்த ரயில்கள் ரத்து.. முழு விபரம்!

 
தென்மாவட்ட ரயில்களில் நேர மாற்றம்! ரயில் பயணிகளே குறிச்சி வைச்சிக்கோங்க!

நாடு முழுவதும் மொத்தமாக 266 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், கவுண்டர்களில் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

ஜாவத் முன்னெச்சரிக்கை! புயலால் ரயில்கள் ரத்து!!

அதில் மோசமான வானிலை, பராமரிப்பு, தெரிவுநிலை சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று காலை இந்திய ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இதில் சில  ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன. அதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு  பயனரின் கணக்குகளில் பணம் திரும்ப அனுப்பி வைக்கப்படும்.

சபரிமலை மண்டல பூஜைக்கு சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே!!

இதனை அனைத்து பயணிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் கவுண்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள்  முன்பதிவு கவுண்டருக்குச் சென்று பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதை அதிகாரப்பூர்வ இணையதளமான indianrail.gov.in/mntes  மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web