ரூ 1.6லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 
NHPC

மத்திய அரசின் NHPC நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில்/எலெக்டிரிகல்/மெக்கானிக்கல் போன்ற பாடங்களில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள், சிஏ, மேனேஜ்மென்ட் பிரிவுகளில் சட்டம் படித்தவர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். 

நிறுவனம் : NHPC

அதிர்ச்சி!! நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! இந்த வாரம் 3 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!!

மாதச் சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை 

கல்வித்தகுதி:

சிவில்/எலெக்டிரிகல்/மெக்கானிக்கல் பிரிவுகளில் Trainee Engineer பணிகளுக்கு ஏற்ற பாடங்களில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
Trainee Officer  பணிக்கு டிகிரியுடன் CA முடித்திருக்க வேண்டும்.
Trainee Officer (Hr) பணிக்கு Management சார்ந்த பாடங்களில் முதுகலைப் பட்டம் /முதுகலை டிப்ளமோ படித்திருக்க  வேண்டும்.
Trainee Officer (law) பணிக்குச் சட்டத்தில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:


GATE 2022 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 
Trainee Officer(Finance) பணிக்கு CA தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் விதம் தேர்வு செய்யப்படுவர்.
Trainee Officer(Hr) பணிக்கு UGC NET 2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
Trainee Officer (law) பணிக்கு CLAT 2022 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

வேலை வாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:


GATE,CA,UGC NET,CLAT தேர்வுகளில் கலந்துகொண்டவர்கள் மட்டும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  
விண்ணப்பிக்கும் முறை: http://www.nhpcindia.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அல்லது  https://intranet.nhpc.in/tr_rectt/ என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : ஜனவரி 25, 2023

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web