பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ரயில் சேவைகள் முறையில் மாற்றம்!

 
பாம்பன் பாலம்

பாம்பன் பாலத்தின் மீது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ரயில் சேவைகள் முறையில் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
CBE/SR (CHIEF BRIDGE ENGINEER/Southern Railway )அறிவுறுத்தலின் படி, பாம்பன் பாலத்தில் போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ரயில் சேவைகளின் முறையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன:

தென்மாவட்ட ரயில்களில் நேர மாற்றம்! ரயில் பயணிகளே குறிச்சி வைச்சிக்கோங்க!

பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:

ரயில் எண். 16849 திருச்சிராப்பள்ளியில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் ரயில்,  திருச்சிராப்பள்ளியில் இருந்து காலை 07.05 மணிக்கு புறப்படும் ரயில், மறு ஆலோசனை வரும் வரை ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இனி திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே செல்லும். 

பாம்பன் பாலம்
அதே போல், மறு மார்க்கத்தில் ரயில் எண்.16850 ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி வரை செல்லும் முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் ரயில் இனி, ராமநாதபுரத்தில் இருந்து பிற்பகல் 03.35 மணிக்கு புறப்பட்டு நேரப்படி பயணத்தைத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web