இன்றே வாங்கி ஸ்டாக் வைக்க தொடங்கிய குடிமகன்கள்!! நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விடுமுறை!!

 
டாஸ்மாக் விடுமுறை

தமிழகத்தில் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகள் வருடம் முழுவதும் எல்லா நாட்களும் திறக்கப்பட்டிருக்கும். சுதந்திர தினம்,குடியரசு தினம், திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி என குறிபிட்ட நாட்களுக்கு மட்டும் மூடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

அந்த வகையில் நாளை ஜனவரி 26ம் தேதி வியாழக்கிழமை நாடு முழுவதும் இந்தியாவின் 74 வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு  பொது அரசு விடுமுறை தினமான நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் மது எலைட்

மேலும், நாளை சட்டவிரோதமாக மது விற்பனை , செய்தாலோ, மதுக்கடைகள், விற்பனைக் கூடங்களை திறந்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்றே குடிமகன்கள் அதிகப்படியான  சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைக்கத் தொடங்கி விட்டனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web