நேற்றே கடைகளில் அலைமோதிய குடிமகன்கள்!! இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை!!

 
டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் வருடத்திற்கு 8 நாட்கள் தவிர அனைத்து நாட்களும்  செயல்பட்டு வருகின்றன. குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம்  திருவள்ளுவர் தினம் என  8 நாட்கள்   மட்டுமே விடுமுறை விடப்படுகிறது.  இன்று  ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் 74 வது  குடியரசு தினத்தை ஒட்டி  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

அத்துடன் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளிலும்  மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இன்றைய தினம் கடைகள் மூடப்பட்டிருக்கும் அதனால்  நேற்றே மதுபாட்டில்களை வாங்கி வைக்கும் பணியில் குடிமகன்கள் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் நேற்று  குடிமகன்களின் கூட்டம் அலை மோதியது.

டாஸ்மாக் மது எலைட்

எல்லோருமே நாளைக்கும் இருப்பு வைக்கும் வகையில் மொத்தம் மொத்தமாக வாங்கிச் சென்று ஸ்டாக் வைத்து கொண்டனர்.  தமிழகத்தில் ஒரு நாளைக்கு  டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ.130 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்றைய விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web