காங்கிரஸ் வார்டு கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

 
நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்

சென்னையில் 165வது வார்டு கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத். இவர் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். நாஞ்சில் சம்பத்  கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்
அங்கு  அவருக்கு உயர்சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்தவர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், தொண்டர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web