பெரியார் மண்ணில் அமாவாசை நன்னாளில் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக !

 
திமுக


ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதா என தொண்டர்களும், தலைவர்களும் காத்திருக்கின்றனர்.

திமுக

இந்நிலையில் தி மு .க .ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற திமுக கூட்டணி கட்சியின் சார்பாக காங்கிரஸின் கை சின்னத்திற்கு மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என் நேருவும்  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களுடன் மாநில மாவட்ட மாநகர, பகுதி, வட்ட கழக, நிர்வாகிகளுடன் இன்று பெரியார் நகர் பகுதியில் (45வது வார்டில்)வாக்கு சேகரித்தனர்.

திமுக
இந்நிலையில் காலையில் அதிமுக சார்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் அதிமுக போட்டியிடும் என்றும் பாஜக வேட்பாளர் ஆதரவு கேட்டால் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக ,அமமுக,  தேமுதிக,  பாமக , நாம் தமிழர் கட்சி , ம. நீ. மையம்,இன்னும் தங்கள் நிலையை தெரிவிக்கவில்லை

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web