டிசம்பர் 17 கடைசி தேதி.. 731 காலி பணியிடங்கள்! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

 
tnpsc டிஎன்பிஎஸ்சி அரசு

டிசம்பர் 17ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. மொத்தம் 731 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க. தமிழகத்தில் அரசு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. துறை மற்றும் தரம் வாரியாக குரூப் தேர்வுகள் நடத்தப்படும்.  

அந்த வகையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

டிஎன்பிஎஸ்சி
காலிப் பணியிடங்கள்: 731
கல்வி தகுதி: B.V.Sc, Degree
வயது: 32

டிஎன்பிஎஸ்சி
சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700
தேர்வு: கணினி வழி தேர்வு, நேர்முகத் தேர்வு 
தேர்வு நடைபெறும் தேதி: 2023 மார்ச் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17

கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web