காய் வாங்கிட்டீங்களா?! ஜனவரி 17ல் கோயம்பேடு மார்கெட்டுக்கு விடுமுறை!!!

 
கோயம்பேடு மார்க்கெட்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்ல ஆந்திரா, கேரளா என இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு கொள்முதல் செய்யப்படுகின்றன.  இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் காய்கறிகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.

கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட்   பராமரிப்பு பணிக்காக  மாதத்தில் ஒரு நாள்  விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  தற்சமயம்  இன்னும் 2 தினங்களில் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோயம்பேட்டில்  சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்

இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி, மண்பானை  என பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாளையும், அதற்கு மறுநாளும் விற்பனை இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து  ஜனவரி 17ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web