ஏழரையில் எலான் மஸ்க் ?!

 
எலான் மஸ்க்


உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டியலில் இருந்த எலான் மஸ்க், அமெரிக்காவின் டுவிட்டர் இணையதளத்தை வாங்கியப் பின்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார். டுவிட்டருக்கு கொடுப்பதற்காக 40 பில்லியன் மதிப்பிலான சொத்துக்களை விற்றார்.

எலான் மஸ்க்

ஆனாலும், டுவிட்டர் தினமும் பல கோடி ரூபாய் நஷ் டத்தை சந்திப்பதாகக் கூறி, அதன் ஊழியர்கள் மற்றும் முக்கிய நிர்வா கிகளை கணிசமான அளவு நீக்கிய எலான் மஸ்க், நேற்று டுவிட்டரின் சட்ட ஆலோசனைக் குழுவையும் நீக்கினார். இந்நிலையில், தன் நிறுவனத்தின் செலவினங்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் எலான் மஸ்க், டெஸ்லா வில் தனக்குள்ள பங்குகளில், 2 கோடியே 20 லட்சம் யூனிட்களை 3.58 பில்லியன் டாலர்களுக்கு, அதாவது 29 ஆயிரத்து 523 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

எலன் மஸ்க்

தொடர்ந்து சொத்துக்களை எலான் மஸ்க் விற்பனை செய்வதால், அவர் நெருக் கடியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. நம்ம ஊரு பாணியில் சொல்லணும்னா எலான் மஸ்கிற்கு ஏழரை போல !

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web