பிரபல பாலிவுட் நடிகர் விக்ரம் காலமானார்!! திரையுலகினர் இரங்கல்!!

 
விக்ரம்

பழம்பெரும் பாலிவுட் நடிகர்  விகர்ம் கோகலே. இவர் மராத்தி நாடகம் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 82. இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

rip

இவர் மராத்தி நாடகமான ஹம் தில் தே சுகே சனம், பூல் புலையா போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவர் தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

vikram
இவரது மறைவிற்கு நடிகர் அஜய் தேவ்கன் ட்விட்டரில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார், அதில் “விக்ரம் கோகலே சார் தான் நடித்த கதாப்பாத்திரங்கள் மக்களை அதிக அளவில் கவர்ந்தவர்.அவருடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் பெரும் பாக்கியம் பெற்றேன். அவரது மறைவு மிகவும்  வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web