பிரபல தமிழ் நடிகர் மரணம்.. திரையுலகினர் நேரில் அஞ்சலி! இன்று மாலை இறுதி ஊர்வலம்!

 
ராமதா

பிரபல எழுத்தாளரும், தமிழ் சினிமாவின் பிரபல நடிகர், இயக்குநர், கதாசிரியருமான ஈ.ராமதாஸ் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று ஜனவரி 24ம் தேதி மாலை அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது. நடிகர் இராமதாஸின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ராமதா

எழுத்தாளராக திரைப்படத்துறையில் நுழைந்த ராமதாஸ், சினிமா மீதான காதலால், விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

ராமதா

இயக்குநர் ராமதாஸின் பூத உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web