பிரபல நடிகர் மிக்தாத் உயிரிழப்பு!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

 
மிக்தாத்

பிரபல மலையாள நடிகர் மிக்தாத். இவருக்கு வயது 72. இவர் பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

rip
1982ல் ஆ திவசம் என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்கையைத் தொடங்கியவர். இவருடைய நடிப்பில்  மல்யுத்தத்தின் போது போதைப் பால் குடித்து மயங்கி விழும் “ஜிம்கானா அப்புக்குட்டன் பிள்ளை” பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

மிக்தாத்

ஆ திவசம் , நன்ம நிறஞ்சவன் ஸ்ரீனிவாசன், குயிலினே தேடி போன்ற படங்களில் இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. சிபி மலையில் இயக்கிய முத்தரங்குன்னு பி.ஓ படத்தில் பியில்வானாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web