பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!! சோகத்தில் திரையுலகம்!!

 
உர்பி ஜாவத்

ஹிந்தி தொலைக்காட்சி நடிகை 25 வயது  உர்ஃபி ஜாவத். இவர்  இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர்  என அனைத்து  சமூக வலைதளங்களிலும் தம்மை ஆக்டிவ்வாக வைத்திருப்பவர். சில நேரங்களில்  லைக்குகளை கவரவும், கவனத்தை ஈர்க்கவும்,  அறைகுறையாக ஆடைகளை அணிந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வைரலாக்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.  அதேசமயம், தன்னுடைய அதிரடி பேச்சுக்களால்  சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார்.

உர்பி

அடிக்கடி ஆபாச மற்றும் வித்தியாசமான அரைகுறை ஆடைகளை அணிந்து பொதுவெளியில் போஸ் கொடுத்து வந்ததால், எந்நேரமும் இவர் லைம்லைட்டிலேயே இருந்துவந்தார். 
இந்நிலையில், தற்போது துபாயில் இருக்கும் உர்ஃபி ஜாவத்துக்கு திடீரென பேச்சு வரவில்லை. இதையடுத்து அவர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு, குரல்வளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

உர்பி

அந்த வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட அவரது போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் உர்ஃபி ஜாவத் பேசும்போது, அவருடைய குரல் பாதிக்கப்பட்டிருப்பதும், அவருக்கு குரல்வளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவருகிறது. அவருக்கு பின்னால் டாக்டர் நிற்கிறார். அவருடன் உர்ஃபி பேச முயல்கிறார். ஆனால் அவரால் பேசமுடியவில்லை. உர்ஃபியின் மருத்துவமனை போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள், ‘அவர் விரைவில் குணமடைய வேண்டும்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web