பிரபல தயாரிப்பாளர் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

 
நிதின்

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் நிதின் மன்மோகன். இவருக்கு வயது 60 இவர் உடல்நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்  போல் ராதா போல், லாட்லா, ரெடி, பூட் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து, புகழ்பெற்றவர். நிதினுக்கு  கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது.

நிதின்

உடனடியாக, நவி மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.  நிதின் இதயக் கோளாறு காரணமாக  மிகவும் ஆபத்தான நிலையில்  ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார் .

rip

அவருக்கு வெண்டிலேட்டர் உட்பட உயிர்காக்கும் கருவிகள் மூலம் உயர்சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார் .இவரது உயிரிழப்பிற்கு நடிகர் அக்ஷய் கண்ணா அவரின் குடும்பத்தை தொடர்பு கொண்டு தமது இரங்கல் செய்தியை பதிவு செய்தார். அத்துடன் ஆறுதலும்  தெரிவித்துள்ளார்.  நிதின் மன்மோகன் - அக்ஷய் கண்ணா, இருவரும் தீவாங்கி, 'கலி கலி சோர் ஹை' படங்களில் இணைந்து பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web