பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்பக மற்றும் தொண்டை புற்றுநோயால் பாதிப்பு!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
மார்ட்டினா நவரத்னலோவா

பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்தினலோவா . இவர் தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுவரை 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  மார்டினா நவ்ரதிலோவாவுக்கு, தொண்டை மற்றும் மார்பக புற்றுநோய் ஒரே நேரத்தில் 2 வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மார்ட்டினா நவரத்னலோவா


தற்போது தொலைக்காட்சி மற்றும் வானொலியில் டென்னிஸ் விளையாட்டுகளை தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். உடல்நிலை காரணமாக இந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளுக்காக மெல்போர்னுக்குச் செல்லவில்லை. இந்த தகவல்  டென்னிஸ் ரசிகர்களுக்கு  மட்டுமல்ல  அனைத்து வகையான விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

மார்ட்டினா நவரத்னலோவா

இது குறித்து மார்ட்டினா நவரத்னலோவா அளித்த பேட்டியில் 2  புற்றுநோய்களும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டது.  இந்த நோயின் வலி மிக மிக தீவிரமானது. ஆனால் விரைவில் சரிசெய்யக்கூடியது இந்த நோயையும் எதிர்த்து போராட்டி வெற்றி பெறுவேன்" என தெரித்துள்ளார். அத்துடன் மருத்துவ சிகிச்சைக்காக நியூயார்க் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web