நிதியமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!!

 
பொருளாதாரத்தை மேம்படுத்த அதிரடி திட்டங்கள்! நிர்மலா சீதாராமன் ! பொருளாதாரத்தை மேம்படுத்த அதிரடி திட்டங்கள்! நிர்மலா சீதாராமன் !

மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.அவருக்கு வயது 63. இவருக்கு  இன்று காலை திடீரென  உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இன்று பிற்பகல்  12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

நிர்மலா

இது  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கமான பரிசோதனை மற்றும் வயிற்றில் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நிர்மலா

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!