அடி தூள் !! இனி பழைய வாகனங்களுக்கும் BH நம்பர் பிளேட்.!! வாகன ஓட்டிகள் உற்சாகம்!!

 
 BH நம்பர் பிளேட்.


இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் வாகனங்களை பயன்படுத்த  BH நம்பர் ப்ளேட்கள் அவசியம். இந்த வகை நம்பர் ப்ளேட் இருக்கும் வாகனங்கள் இந்தியாவின் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் உபயோகப்படுத்த முடியும். ஆனால் இதுவரை அரசுப்பணி வாகனங்களுக்கு மட்டுமே BH வகை நம்பர் ப்ளேட்கள் வழங்கப்பட்டு வந்தன. இதனை தனிநபர் விருப்பத்துக்கும் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது.

 BH நம்பர் பிளேட்.

அதுமட்டுமின்றி நாம் வாங்கும் புதிய வாகனங்களுக்கு மட்டுமல்ல தற்போது பழைய வாகனங்களும் BH வரிசை நம்பர் பிளேட்களை வாங்கிக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்பவர்களுக்காக BH தொடர் வாகனப் பதிவு 2021  செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதிமுறை புதிய வாகனங்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டிருந்தது.

 BH நம்பர் பிளேட்.
இந்நிலையில் தற்போது பழைய வாகனங்களும் BH வரிசை நம்பர் பிளேட் களை வாங்கிக் கொள்ள  முடியும். இந்த வகை நம்பர் பிளேட் வாகனங்களை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதால்  இந்தியாவிற்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது ஒவ்வொரு முறையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. மத்திய அரசின் இந்த அறிவிப்பு வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web