துணிவு , வாரிசு பட பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்ய தடை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
வாரிசு துணிவு

 தமிழகத்தில் 8 வருடங்களுக்கு பிறகு தல, தளபதி படங்கள் நாளை ஜனவரி 11ம் தேதி ஒரே தேதியில் ரிலீசாகின்றன. இதனால் இரு தரப்பு ரசிகர்கள் இப்போதிருந்தே பெரும் உற்சாகத்தில் உள்ளன. இந்நிலையில் துணிவு, வாரிசு திரைப்படங்கள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது .

வாரிசு துணிவு

அதில் அறிவுறுத்தப்பட்ட கட்டுப்பாடுகள்: 
ஜனவரி 13 முதல் 16 வரை துணிவு, வாரிசு திரைப்படங்களின் அதிகாலை 4 மற்றும் 5 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடையாது.   திரையரங்குகளில் வழங்கப்படும் டிக்கெட்டுகளின் பின்புறம், தொடர்புடைய புகார்களுக்கு அணுக வேண்டிய உயர்  அதிகாரியின் பெயர், பதவி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரியை அச்சிட வேண்டும். 
கட் அவுட், பேனருக்கு பால் அபிஷேகம் செய்ய தடை.
திரையரங்கு நுழைவாயில்களில் பெரிய பேனர் வைக்க அனுமதியில்லை

வாரிசு துணிவு
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை 
பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் கூடாது. 
அரசின் சட்ட திட்ட விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என விஜய், அஜித் ரசிகர்களுக்கு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web