நாளை முதல் ஹால் டிக்கெட்!! +2 மாணவர்களே தேர்வு எழுதத் தயாராகுங்க!!

 
தேர்வு

தமிழகத்தில்  12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை  ஹால் டிக்கெட் வெளியாகும் என  தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நவம்பர்  07ம் தேதி வெளியிட்டுள்ளார்.

தேர்வு

அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. 2022-23ம் ஆண்டுக்கான  12ம் வகுப்பு பொது தேர்வை சுமார்  8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.  12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. 

ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு
இந்நிலையில், தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்  நாளை பிற்பகல் 2 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். நாளை  முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web