ஹன்சிகா, சோஹைல் கதூரியா வெட்டிங் போட்டோ ஷூட்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

 
ஹன்சிகா

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி கோலிவுட்டில் ரசிகர்களை கலக்கிய நடிகைஹன்சிகா மோத்வானி. சின்ன குஷ்பூவாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர்  நவம்பரில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக ஊடகங்களுக்கு செய்தி தெரிவித்தார்.

ஹன்சிகா

அத்துடன்  பாரிஸில் உள்ள ஈஃபில் டவர் முன் காதலனுடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு திருமணம் நடைபெற உள்ளதை உறுதி செய்தார்.

ஹன்சிகா
நடிகை ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து அவர்களது திருமண கொண்டாட்ட செய்திகள் தினமும் சமூக வலைதளங்களில்  வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஹன்சிகா

திருமணத்திற்காக நடிகை ஹன்சிகா தனது தோழிகளுக்கு கிரீஸ் நாட்டில் பேச்சிலர் பார்ட்டி கொடுத்து அசத்தினார். அது குறித்த போட்டோக்களும் வெளியாகின.

ஹன்சிகா
இந்நிலையில், ஹன்சிகா - சோஹைல் கதூரியா ஜோடியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் நேற்று இரவு கோலாகலமாக நடத்தப்பட்டது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  திரைநட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஹன்சிகா
பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்ட ந்த இந்த திருமணத்தில் ஹன்சிகா - சோஹைல் கதூரியா இருவரும் சிவப்பு நிற உடையில் அட்டகாசமாக இருந்தனர். அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web