இதோ வாரிசு பட ட்ரைலர்!! குடும்பத்துடன் கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்!!

 
வாரிசு

தமிழ் திரையுலகின் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய்.இளையதளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விஜய்யின்  'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில்  இசைமைப்பாளர் தமன் இசையில் வெளியாகிறது. 



படத்தின்  அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால்  படத்தின் மீது இன்னும்  எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

வாரிசு
அதன்படி படத்தின் ட்ரைலரை சன்டிவி நிறுவனம் வெளியீட்டுள்ளது . ட்ரைலரில் வரும் காட்சிகள் மற்றும் விஜய் பேசும் வசனங்கள் மாஸாக  எமோஷனலாகவும் இருக்கிறது. ஏற்கனவே ஆர்வத்தில் இருக்கும் ரசிகர்கள் ட்ரைலரை பார்த்ததில் குடும்பமாக சென்று பார்த்து கொண்டாட வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 'வாரிசு' திரைப்படம் சென்சாரில் U சான்றிதழை பெற்றுள்ளது. எனவே படத்தை குழந்தைகளுடன் குடும்பங்களாக சென்று பார்க்கலாம். வாரிசு திரைப்படம் மொத்தமாக 2.49 நிமிடம் ஓடக்கூடியது  என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web