எனக்கு 31 குழந்தைகள்!! நடிகை ஹன்சிகா மோத்வானி நெகிழ்ச்சி!!

 
ஹன்சிகா

சமீபத்தில் தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்ட  நடிகை ஹன்சிகாஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஹன்சிகா விடுத்த செய்திக்குறிப்பில்  ''பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பது சிறுவயதிலேயே அம்மா சொல்லிக் கொடுத்துள்ளார்.

ஹன்சிகா

நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என கூறியுள்ளார். ஹீரோயின் ஆன பிறகு குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டேன். இப்போது 31 குழந்தைகள் என்னிடம் இருக்கிறார்கள். அவர்களை தத்தெடுத்து வளர்ப்பது மிகுந்த மகிழ்ச்சி. தமிழர் பண்டிகையாம்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து  குழந்தைகளுக்கும் புத்தாடை எடுத்துக்கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

கவர்ச்சி உடையில் தோழிகளுடன் கொட்டம் அடிக்கும் ஹன்சிகா.!

கடவுளின் ஆசி இருப்பதால்தான் என் வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. திருமணமான பிறகு சினிமாவிற்கு ஓய்வு கொடுத்தேன். சமீபத்தில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஜனவரி  20ம் தேதிக்கு பிறகு  இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள போகிறேன். தொடர்ந்து 7 படங்களிலும், 2 வெப் தொடர்களிலும்   நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். நான் மிகவும் பிசி'' எனக் கூறியுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web