தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரி சோதனை!!

 
நெய்வேலி சிட்பண்டு, நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

தமிழகத்தில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் குறிப்பிட்ட நிறுவனங்கள்  அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்புகளை  சப்ளை செய்து வருகின்றன. இந்த நிறுவங்களில் தற்போது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

BIG NEWS!! வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!

அந்த வகையில் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக  பொது விநியோகத் திட்டத்திற்கு உணவுப்பொருட்களை அதிக அளவு உணவுப்பொருட்கள் சப்ளை செய்வது அருணாச்சலம் இம்பேக்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் அமைந்துள்ள  மண்ணடியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

ரிக்‌ஷா தொழிலாளிக்கு ரூ.3 கோடி வருமான வரி நோட்டீஸ்! பரபரப்பு தகவல்கள்!

காமாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ், இண்டர்கிரேடட் சர்வீஸ் குரூப் ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். அத்துடன் தண்டையார்பேட்டை  காமாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்திலும், மற்ற பாமாயில், பருப்பு சப்ளையர்ஸ்  தொழிற்சாலைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web