தோனி மகளுக்கு ஜெர்ஸி!! மெஸ்ஸியின் ஸ்பெஷல் கிப்ட்!! வைரலாகும் இன்ஸ்டா!!

 
தோனி ஜீவா

சர்வதேச கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில்  அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கு காரணமான மெஸ்ஸியின் ரசிகர்கள்  அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர். 

தோனி ஜீவா
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மெஸ்ஸி, தனக்கும் அணிக்கும்  ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தன் கையொப்பமிட்ட ஜெர்ஸியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் மகளுக்கு தமது கையொப்பமிட்ட ஜெர்சியை அனுப்பியுள்ளார்.  இந்திய கேப்டன் தல தோனியின் செல்லக் குழந்தை ஜிவா. இவருக்கு அனுப்பி வைத்த ஜெர்சியை  தோனி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 


மெஸ்ஸி அந்த ஜெர்ஸியில் ‘இது ஜிவாக்காக’ என்று எழுதி தன் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். தோனி, ஏற்கனவே தான் மெஸ்ஸியின் ரசிகர் என தெரிவித்திருந்தார். இந்த இன்ஸ்டா பதிவில் அப்பாவை போல் மகள் என கேப்சனிட்டு இதனை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web